அரண்மனை 4க்கே டஃப் கொடுக்கும் போல.. வாய் பிளக்க வைத்த 5 நாள் வசூல்.. மாஸ் காட்டும் மதகஜராஜா.!

நடிகர் விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பே உருவாகி தற்சமயம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படமாக மதகஜராஜா திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இந்த அளவிலான வரவேற்பு கிடைக்கும் என்பது இயக்குனர் சுந்தர் சியே எதிர்பார்க்காத விஷயமாகும். பெரும்பாலும் 10 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு இப்போது இப்படி ஒரு வரவேற்பு கிடைப்பது அதிசயமான விஷயம்தான். ஏனெனில் 10 வருடங்களுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பம் வேறு இப்போது இருக்கும் தொழில்நுட்பம் வேறு. அந்த […]

மதகஜ ராஜாவின் வெற்றிக்கு காரணமே லோகேஷ் கனகராஜ்தான்… இந்த விஷயம் தெரியாம போச்சே..!

பொதுவாக தமிழ் சினிமாவில் பொங்கலை விட தீபாவளிக்குதான் அதிகமாக படங்கள் வெளியாகும். ஆனால் இந்த வருடம் பொங்கலுக்குதான் அதிக படங்கள் வெளியாக இருக்கின்றன. கிட்டத்தட்ட தமிழில் மட்டும் 10க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. இதில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலா இயக்கிய வணங்கான் போன்ற படங்களும் இடம் பெறுகின்றன. இந்த மாதிரியான பெரிய படங்களுக்கு நடுவே சின்ன படங்களும் நிறைய வெளியாகின்றன. இப்படி இருக்கும்போது திடீரென இந்த பொங்கல் ரேசில் களம் இறங்கியது மதகஜ […]

இதை சொன்னா சந்தானம் கோச்சுப்பாரு… மத கஜ ராஜா இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த சுந்தர் சி.!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. மக்களுக்கு பிடித்த வகையில் சுந்தர் சி இயக்கும் காமெடி திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு சுந்தர் சியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் மதகஜராஜா. இந்த படத்தில் விஷால், வரலெட்சுமி, அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா மற்றும் இன்னமும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகர் சந்தானம் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்திற்காக […]

தூக்கி நிறுத்திய விஜய் ஆண்டனி, அஞ்சலி, சந்தானம் காம்போ.. எப்படியிருக்கு மதகஜராஜா..!

12 வருட காத்திருப்புக்கு பிறகு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம் மதகஜராஜா. நடிகர் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலெட்சுமி சரத்குமார் இவர்கள் எல்லாம் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இறந்த நடிகர்களாக மணிவண்ணன், மனோ பாலா போன்றோரும் நடித்துள்ளனர். இதற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது. படத்தின் கதைப்படி விஷால், சந்தானம் இன்னம் பலரும் இணைந்து ஒரு விழாவுக்கு வருகின்றனர்.வெகு நாட்கள் சந்திக்காத […]