அந்த கிரிக்கெட் படத்தில் விஜய் சேதுபதியை தூக்குனதுக்கு இதுதான் காரணம்!..

தமிழில் வளர்ந்துவரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய்சேதுபதி. விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு விஜய் சேதுபதி கதை தேர்ந்தெடுப்பதும் முக்கிய காரணமாகும். விஜய் சேதுபதி அவருக்கு பிடித்த கதையாக இருந்தால் அதற்கு சம்பளம் குறைவாக இருந்தாலும் விஜய் சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது. அப்படியாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு மிகவும் ஆசைப்பட்ட திரைப்படம்தான் 800. முக்கியமான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டனர். […]
விஜய் சேதுபதி நடிச்சிருந்தா வேற லெவல இருந்திருக்கும்!.. 800 படத்தின் மாஸ் ட்ரைலர் வெளியானது!..

இந்தியாவில் சாதனை படைத்த இளைஞர்களின் பல கதைகள் திரைப்படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படி வருகிற திரைப்படங்கள் யாவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. முக்கியமாக கிரிக்கெட் வீரர்களின் படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது. ஏற்கனவே கபில்தேவ்வின் கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு 83 என்கிற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதே போல இலங்கை அணிக்கு விளையாடிய தமிழ் வீரர் முத்தையா முரளிதரனின் கதையை படமாக்க திட்டமிட்டனர். முதன் முதலாக கிரிக்கெட்டில் […]