ரெண்டு இண்டர்வெல் விட்டா எவனும் படத்துக்கு வர மாட்டான்!.. 17000 அடி படமெடுத்து திக்கு முக்காடிய கமல்!.. உதவிக்கரம் நீட்டிய இளையராஜா!.
கமல்ஹாசனை பொறுத்தவரை அவர் வித்தியாசமான பல திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். அதில் மைக்கேல் மதன காமராஜனும் முக்கியமான திரைப்படமாகும். இப்போது உள்ள தலைமுறையினரும் பார்த்து ரசிக்கும் ...






