குடும்பஸ்தன் திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த மை டியர் பூதம் கதாபாத்திரம்!.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் இருந்தது. குடும்பஸ்தன் திரைப்படத்தில் மணிகண்டன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ...






