அவர் முன்னாடி போய் நிக்க முடியல..! தனுஷிடம் வாய்ப்பை இழந்த ராம்.. இதுதான் காரணம்..!

கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம். ராம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுப்பட்ட திரைப்படமாக இருக்கும். ஆனால் கமர்ஷியல் மார்க்கெட்டை பொறுத்தவரை அங்கு ராமின் படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் ராம் இயக்கும் படங்களின் கதை அம்சங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதில்லை. அப்படியும் கூட தங்க மீன்கள் திரைப்படத்திற்கு ஒரு வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தை ராம் இயக்கி […]

நான் தப்பாதான் எடுத்துக்கிட்டேன்.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான சிவா..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பறந்து போ. இந்த படத்தில் நடிகர் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் ராம் திரைப்படங்கள் எல்லாமே கொஞ்சம் சீரியஸான கதைக்களத்தை கொண்டவை. அப்படியிருக்கும்போது நடிகர் சிவா எப்படி ராம் படத்தில் நடிக்கிறார் என்பது பலருக்குமே வியப்பாக இருந்தது. இந்த நிலையில் பறந்துப்போ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. ஒரு மகனுக்கும் தந்தைக்குமான உறவை நகைச்சுவை வழியாக வழியுறுத்துகிறது பறந்து போ திரைப்படம் தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் இந்த […]

ராம் இயக்குன படமா இது..! பறந்து போ திரைப்படம்.. எப்படியிருக்கு.. விமர்சனம்..

தமிழில் கற்றது தமிழ், தங்க மீன்கள் மாதிரியான திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். பெரும்பாலும் ராம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே  அன்பை போதிக்கும் படங்களாகதான் இருக்கும். பெரும்பாலும் அவரது திரைப்படங்களில் காமெடி காட்சிகளை அதிகமாக பார்க்க முடியாது. ஆனால் அதே சமயம் அவர் நடித்த சவரக்கத்தி திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில்தான் நடித்தார் ராம். அதற்கு அதிக வரவேற்பும் கிடைத்தது. இந்த நிலையில் ராம் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் பறந்து போ. நடிகர் மிர்ச்சி சிவா இதில் […]

என்னது பொங்கலுக்கு வடக்கறியா? ராம் மிர்ச்சி சிவா கூட்டணியில் அடுத்த படம்!..

ram mirchi siva

Director Ram and Mirchi siva: தமிழ் சினிமாவில் மாறுப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து திரைப்படமாக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ராம். அவர் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் போகப்போக அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக அது இருந்தது. அதற்கு பிறகு அவர் இயக்கிய தங்க மீன்கள் பேரன்பு போன்ற ஒவ்வொரு திரைப்படமும் மற்ற திரைப்படங்களில் இருந்து வித்தியாசமானதாக இருந்தன. மேலும் அவர் படத்தில் பேசிய விஷயங்களும் மாறுபட்ட விஷயங்களாக இருந்தன. இந்த […]

தமிழ்நாட்டு காரனுக்கு சக மனுசனோடு பழகவே தெரியாது!.. விளக்கிய இயக்குனர் மிஸ்கின்…

mysskin

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். அவரது திரைக்கதை சொல்லும் விதமும் காட்சியமைப்பும் வித்தியாசமானதாக இருக்கும். தமிழ் சினிமாவிலேயே அப்படி படம் எடுப்பவர் அவர் மட்டுமே, சமூகம் சார்ந்து விழிப்புணர்வு கொண்டவர் இயக்குனர் மிஸ்கின். இயக்குனர் முத்தையா போலவோ அல்லது வேறு சில இயக்குனர்கள் போல குறிப்பிட்ட சமூகத்தை  சார்ந்த மக்களை பெருமைப்படுத்தும் விதமாக இவர் படம் இயக்குவது கிடையாது. மனிதம் மற்றும் அன்பை பேசும் விதமாகவே மிஸ்கின் படங்கள் இருக்கின்றன. […]