நைட்ல அதை வச்சிக்கலாம்.. இயக்குனருக்கு நயன்தாரா போட்ட ரூல்ஸ்.. உண்மையை உடைத்த பிரபலம்..!

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு பிரபலமாக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். நடிகை நயன்தாரா சமீபத்தில் தனுசுடன் பிரச்சனை செய்ததை அடுத்து அதிகமாக பேசப்பட்டு வந்தார். இந்த நிலையில் ஒரு பத்திரிக்கை பேட்டிகயில் அவர் பேசும் பொழுது பிரபல பத்திரிகையாளர் மூவரை விமர்சனம் செய்து நிறைய பேசியிருந்தார் இந்த நிலையில் அதில் ஒருவரான அந்தணன் நயன்தாரா குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறும் பொழுது உதவி இயக்குனர் ஒருவர் […]
என்ன யோக்கிதைல விமர்சனம் பண்றாங்க.. நான் வாயை திறந்த பல சர்ச்சை உண்டாகும்.. நயன்தாராவால் கடுப்பான பத்திரிக்கையாளர்..!

சமீபத்தில் நடிகை நயன்தாரா ஒரு பேட்டியில் பேசும் பொழுது யூ ட்யூப்பில் பிரபலமாக இருக்கும் வலைப்பேச்சு என்கிற சேனலை சுட்டிக்காட்டி எதிர்மறையாக பேசி இருந்தார். சினிமா திரையில் பல வருடங்களாக பத்திரிகையாளர்களாக இருந்த மூவர் நடத்தும் சேனல்தான் வலைப்பேச்சு. இந்த நிலையில் அதில் பேசிய விஷயங்களுக்கு நயன்தாரா எதிர்வினை ஆற்றி இருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த மூன்று பத்திரிகையாளர்களில் ஒருவரான அந்தணன் பேட்டியில் கூறும்பொழுது நிறைய விஷயங்களை நயன்தாரா குறித்து கூறியிருக்கிறார். இதில் அவர் கூறும் பொழுது […]