ஸ்பைடர்வர்ஸ் குழந்தைகளுக்கான திரைப்படம் கிடையாது! – அபாய சங்கு ஊதிய அனிமேட்டர்!
90ஸ் கிட்ஸ்களில் துவங்கி 2கே கிட்ஸ்கள் வரை பெரும் ரசிக பட்டாளத்தை கொண்ட மார்வெல் காமிக்ஸின் முக்கியமான கதாநாயகன் ஸ்பைடர்மேன். திரைப்படமாக, காமிக்ஸாக, கார்ட்டூன் தொடர்களாக என ...






