bigg boss 7 tamil

சண்டைக்கு பஞ்சம் இருக்காது போலயே.. பிக்பாஸ் 7 கண்டெஸ்டண்ட் லிஸ்ட்.. வனிதாவோட பொண்ணும் இருக்காங்களாம்!..

பொதுவாகவே ஒரு இடத்தில் ஏதாவது பிரச்சனை என வந்தால் நம் மக்கள் உடனே என்னவென்று வேடிக்கை பார்க்கவாவது அங்கு கூடி விடுவது வழக்கம். இதை ஒரு அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. ஒவ்வொரு முறை பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியாகும்போதும் அதற்கு அதிகப்படியான வரவேற்பு உருவாகி வரும். அந்த வகையில் இந்த வருடமும் பிக் பாஸ் சீசன் 7 வெளிவர இருக்கிறது. இதில் யாரெல்லாம் பங்கேற்க்க உள்ளனர் என்கிற தகவல் ஓரளவு வெளியாகிவிட்டது. அதை இப்போது […]

Continue Reading

எனக்கு நீ ஓசில ஒன்னும் கொடுக்க வேண்டாம்!.. ரஜினியிடம் மூஞ்சில் அடித்தாற் போல பேசிய இயக்குனர்…

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் என்றாலே ப்ளாக் பஸ்டர் ஹிட்டுதான் என்கிற அளவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் மார்க்கெட்டை வைத்திருப்பவர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டத்தில் பலருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவராக ரஜினிகாந்த் இருந்தார். படத்தில் பணிப்புரியும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளில் துவங்கி பலருக்கும் அவர் உதவியுள்ளார். ஆரம்பத்தில் அவரது திரைப்படங்கள் சில வெளியாகி பெரிதாக வெற்றி […]

Continue Reading

அந்த ஒரு வரிதான் நான் சினிமாவிற்கு வருவதற்கு காரணம்! – வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவில் வாய்ப்பு பெற்ற கதை..!

தமிழில் பழம் பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர். இவர் தமிழில் பல ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவர் இயக்கி வெளியான காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட தமிழில் வெகுவாக பேசப்படும் திரைப்படங்களாக இருந்து வருகின்றன. தமிழில் முதன் முதலில் கல்யாண பரிசு திரைப்படம் மூலமாக ஸ்ரீதர் அறிமுகமானார். அவர் இயக்கிய திரைப்படங்களில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை முக்கியமான திரைப்படமாகும். வெண்ணிற ஆடை தமிழ் சினிமாவிற்கு இரண்டு முகங்களை அறிமுகம் செய்தது. […]

Continue Reading

நீங்க இல்லாம கூட என்னால படம் பண்ண முடியும் பெருசு – கண்ணதாசனுக்கு சவால் விட்டு ஸ்ரீதர் செய்த காரியம்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஸ்ரீதர் பிரபலமானவர். அவர் இயக்கிய பல படங்கள் இப்போது வரை மக்களுக்கு பிடித்த படங்களாக இருந்துள்ளன. அதே போல ஜெயலலிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி விட்டவரும் ஸ்ரீதர்தான். இவர் தமிழ் சினிமாவில் பலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். எப்போதும் ஸ்ரீதர் படங்களுக்கு எம்.எஸ்.விதான் இசையமைப்பார். கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதுவார். இது ஒரு காம்போவாக சென்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில் ஒரு நாள் மூவரும் திரைப்படங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். ஸ்ரீதர் சின்ன விஷயங்களுக்கு […]

Continue Reading

ரெண்டு தடவை படமாக்கப்பட்ட காதலிக்க நேரமில்லை? – இதுதான் காரணமாம்!

1964 ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்போதைய காலக்கட்டத்தில் கூட பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் வண்ணம் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்ட திரைப்படம். இந்த திரைப்படத்தை படமாக்க நினைத்தபோது இயக்குனர் ஸ்ரீதர் வேறு கதையைதான் வைத்திருந்தாராம். சிறிது படமாக்கி பார்த்த பிறகு அந்த படம் அவ்வளவாக ஸ்ரீதருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் மொத்த கதையையும் மாற்றினாராம் ஸ்ரீதர். கதையை மாற்றியது முதல் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தாராம் ஸ்ரீதர். படத்தில் […]

Continue Reading
sridhar

வாய்ப்பு ஒரு முறைதான் வரும்? –  இயக்குனர் ஸ்ரீதர் சினிமாவிற்கு வந்த கதை தெரியுமா?

துவக்க கால தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குனர் ஸ்ரீதர். அவர் இயக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படம் எல்லாம் இப்போது கூட பார்ப்பவர்களை கவரும் திரைப்படமாக உள்ளது.  முதன் முதலில் ஜெயலலிதாவை தனது வெண்ணிற ஆடை என்கிற திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர். அப்படிப்பட்ட ஸ்ரீதர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். படத்திற்கான கதையை வைத்துக்கொண்டு பல இடங்களில் ஏறி இறங்கியுள்ளார். அப்போது அவரது நண்பர் ஒருவர் “இந்த கதையை நாடக […]

Continue Reading
sridhar

10 நாள்ல படம் புடிக்கலைனா டைரக்டரை மாத்திடுவோம் – நிபந்தனையுடன் சினிமா வாழ்க்கையை துவங்கிய பிரபல இயக்குனர்.!

சினிமாவை பொறுத்தவரை தற்போதைய காலக்கட்டத்தை விட எம்.ஜி.ஆர் காலக்கட்டங்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும். இப்போதும் பெரும் இயக்குனர்கள் நாம் வியந்து பார்க்கும் பலரும் முதல் படத்தை இயக்கவே கஷ்டபட்டிருப்பார்கள். அப்படியாக 1960 களில் பிரபலமாக இருந்த இயக்குனர்தான் ஸ்ரீதர். அவர் இயக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படம் இப்போது வரை பிரபலமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாகும். மேலும் நடிகை ஜெயலலிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரும் ஸ்ரீதர்தான். படம் இயக்குவதற்கு முன்பு ஸ்ரீதர் தயாரிப்பாளராக இருந்தார். […]

Continue Reading