எவ்வளவு காசு கொடுத்தாலும் சிம்பிளாதான் படம் எடுக்க தெரியும்.. நான் அவ்வளவுதான்!.. ஓப்பனாக கூறிய அட்லீ..
Director Atlee: தமிழில் அதிக பொருட் செலவில் படம் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் ஷங்கருக்கு பிறகு பிரபலமாக அறியப்படுபவர் இயக்குனர் அட்லீ. ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த ...