ரஜினி படம் பத்து பைசாவுக்கு பெறாது.. ஓப்பன் டாக் கொடுத்த பிரபலம்..!
பல்வேறு காரணங்களால் ஒரு திரைப்படம் என்பது ஓடாமல் போவது தமிழ் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் திரையரங்குகள் கிடைக்காமல் போவது அது இல்லாமல் சினிமாவில் கொண்டிருக்கும் உள் அரசியல் போன்றவை படங்களை ஓட…
