என் காதல் தோல்விக்கு காரணமே பிரியங்காதான்.. போட்டுடைத்த அன்ஷிதா..!
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அன்ஷிதா. அன்ஷிதா நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாலும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது பிக்பாஸ் ...








