சாதி படம் எடுக்குறவங்கலாம் ஆபத்தானவங்க! – பா.ரஞ்சித் குறித்து பேசிய அமீர்..!
தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். தமிழில் இதுவரை இவர் நான்கு திரைப்படங்கள் இயக்கியுள்ளார். நான்கு திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். அதில் முக்கியமான திரைப்படம் ...







