போன் பண்ணி டார்ச்சர் பண்ணுவேன்.. அப்பவே இமான் மனைவி குறித்து பேசிய எஸ்.கே!.. ட்ரெண்டாகும் வீடியோ!.
Actor Sivakarthikeyan : இமான் பேட்டி கொடுத்த நாளிலிருந்து சிவகார்த்திகேயன் மீது மக்களுக்கு இருந்த கருத்து என்பது மாறி வருகிறது அதிலும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக இமானின் மனைவியே ...