முதல் நாளே இவ்வளவுதான் வசூலா!.. அயலான் வசூலால் அதிருப்தியில் சிவகார்த்திகேயன்!..
Sivakarthikeyan ayalaan : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெகு காலங்களாக தயாராகி வந்த திரைப்படம் அயலான். மற்ற திரைப்படங்களைப் போல் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு அதிகமாக செலவு செய்திருந்தார் ...