வேணாம்னா போ!.. பாட்டை மாத்தி கொடுத்து கலாய்த்துவிட்ட வாலி!.. எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த சம்பவம்!.
Tamil Poet Vaali : கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பரவலாக பெரும் கவிஞராக அறியப்படுபவர் வாலி. வாலி எழுதிய பாடல் வரிகளுக்கு எல்லா காலங்களிலும் வெற்றி ...







