தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை இன்று துவங்கியது..! 12 ஆவது முடித்த மாணவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!..
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் மே 8, 2023 முதல் தொடங்கி 2023 மே 19 ஆம் தேதி முடிவடையும் ...






