அருண் விஜய்க்கு ஒரு மகாராஜாவா?.. வணங்கான் படத்தின் கதை இதுவா?
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வணங்கான். ஆரம்பத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துதான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் படப்பிடிப்பு ...