அவெஞ்சர்ஸ் படத்துல என்னை கூப்பிட்டா அதை பண்ணுவேன்.. அர்ஜுன் தாஸ்க்கு இருக்கும் ஹாலிவுட் ஆசை.!
கைதி திரைப்படத்தில் இருந்தே கவனிக்கப்பட்டு வரும் ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது நடிப்பை தாண்டி அவரது குரலுக்காகவே மிக பிரபலமானவராக இருந்து ...







