பொண்டாட்டி தாலியை வித்து படம் பண்ணிருக்கேன்.. நீங்கதான் உதவணும்!. காலில் விழுந்த இயக்குனருக்கு உதவிய இளையராஜா!.
Ilayaraja: சினிமாவை பொறுத்தவரை அதில் பல்வேறுபட்ட துறைகள் உண்டு ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு நபர் இருந்து கொண்டுதான் இருப்பார். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் ...