சண்டைக்கு பஞ்சம் இருக்காது போலயே.. பிக்பாஸ் 7 கண்டெஸ்டண்ட் லிஸ்ட்.. வனிதாவோட பொண்ணும் இருக்காங்களாம்!..

பொதுவாகவே ஒரு இடத்தில் ஏதாவது பிரச்சனை என வந்தால் நம் மக்கள் உடனே என்னவென்று வேடிக்கை பார்க்கவாவது அங்கு கூடி விடுவது வழக்கம். இதை ஒரு அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. ஒவ்வொரு முறை பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியாகும்போதும் அதற்கு அதிகப்படியான வரவேற்பு உருவாகி வரும். அந்த வகையில் இந்த வருடமும் பிக் பாஸ் சீசன் 7 வெளிவர இருக்கிறது. இதில் யாரெல்லாம் பங்கேற்க்க உள்ளனர் என்கிற தகவல் ஓரளவு வெளியாகிவிட்டது. அதை இப்போது […]