நான் அடுத்து எடுக்கும் படத்தில் அந்த விஷயம் இல்ல.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுக்கும் திரைப்படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட இப்பொழுது ஒரே மாதிரியான கதை அமைப்புக்குள் சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. பெரும்பாலும் கடத்தல் என்கிற விஷயம் ...






