இந்த படத்தை வேற ஹீரோவை வச்சி சக்ஸஸ் பண்ணி காட்டுறேன் பாக்குறீங்களா!.. கார்த்திக்கு ஓப்பன் சேலஞ் வைத்த இயக்குனர்!.
Actor Karthik and Vikraman : 90களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் விக்ரமன். பெரும்பாலும் விக்ரமன் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் குடும்பக் ...







