எம்புரான் படத்தில் 17 காட்சிகள் நீக்கம்.. மன்னிப்பு கேட்ட படக்குழு.!
சமீபத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் எம்புரான். பிரித்திவிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. ஏற்கனவே மலையாளத்தில் வந்த லூசிபர் ...







