700 படத்துல நடிச்சிருக்கேன்!.. ஆனா அந்த ஒரு படம் அதுல வேற லெவல்!.. ஓப்பன் டாக் கொடுத்த நாசர்!.
Actor Nassar : தமிழ் சினிமாவில் பல விதமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாசர். காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, சீரியஸான கதாபாத்திரமாக ...






