வெள்ளை மாளிகையிலேயே போதை பொருள்.. எலான் மஸ்க் செயலால் ஆடிப்போன அதிபர்..!
எலான் மஸ்க் மற்றும் அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை என்பது தற்சமயம் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் அரசாங்கத்திற்கே உதவக்கூடிய அளவில் பெரிய ...







