19 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் எஸ்.ஜே சூர்யா நயன்தாரா..!
சந்திரமுகி ஐயா மாதிரியான திரைப்படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நயன்தாராவின் வளர்ச்சி என்பது அதிகமாக தான் இருந்து வந்தது. தொடர்ந்து தமிழில் பிரபலமாக இருந்த பெரிய நடிகர்களுடன் நடித்து வந்தார் நயன்தாரா. அப்படியாக அவர் நடித்து வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் கல்வனின் காதலி திரைப்படமும் முக்கியமான திரைப்படம் ஆகும். 19 ஆண்டுகளுக்கு முன்பு 2006 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்த திரைப்படம் கள்வனின் காதலி. அப்பொழுது அந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் […]
Continue Reading