சென்சார் போர்டு பெண்ணை அடிக்க சென்ற எஸ்.ஜே சூர்யா! – அந்த பெண் இப்ப யாரு தெரியுமா?
ஒரு காலத்தில் சர்ச்சைக்குரிய இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் இயக்குமர் எஸ்.ஜே சூர்யா. அவரது ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அவரை குறித்து எதாவது ஒரு சர்ச்சை வெளிவந்து கொண்டே இருக்கும். அதில் உச்சப்பட்ச சர்ச்சைக்கு உள்ளான திரைப்படம் நியூ. 2004 இல் வந்த இந்த படத்தில் நடிகை சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். சென்சார் போர்டுக்கு சென்றது முதலே இந்த திரைப்படம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது. சென்சார் போர்ட்டில் படத்தில் அதிக காட்சிகளை நீக்குமாறு கூறினார்கள். மேலும் […]
Continue Reading