படங்களில் அந்த மாதிரி காட்சிகள் வர்றப்ப இப்படி பண்ணுவாங்க எங்கம்மா.. சிறுவயது நிகழ்வை போட்டுடைத்த லெட்சுமி மகள்!.
தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு சில காலங்கட்டங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா. மூத்த நடிகை லட்சுமி மகளான ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் ...












