எல்.சி.யு உருவாக முக்கிய காரணமே இந்த இயக்குனர்தான்.. உண்மையை கூறிய லோகேஷ்..!

லோகேஷ் கனகராஜ் எடுத்து வரும் எல்.சி.யூ திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தமிழ் சினிமாவிலேயே இந்த ஒரு விஷயத்தை செய்தது லோகேஷ் கனகராஜ் தான் என்று கூறவேண்டும். அவர் எடுக்கும் எல்லா திரைப்படங்களிலும் மற்ற திரைப்படங்களுடன் ஒரு தொடர்பு இருப்பதை பார்க்க முடியும். இந்த யோசனை தனக்கு எப்படி வந்தது என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் […]