கஜினி படத்தின் அடுத்த பாகத்துக்கு ப்ளான்.. முதல் பாக பிரச்சனையே இன்னும் தீரல.. ஏ.ஆர் முருகதாஸ்க்கு பிரச்சனை வருமா?.
தமிழில் அரசியல் விஷயங்களை படமாக்க கூடிய மிக முக்கியமான இயக்குனராக ஏ.ஆர் முருகதாஸ் இருந்து வருகிறார். அதே சமயம் காலம்காலமாக ஏ.ஆர் முருகதாஸ் ஒரு காப்பி இயக்குனர் ...






