காசு வேணும்னாலும் தரேன் அந்த வரிகளை மட்டும் மாத்துங்க!.. கண்ணதாசனை கதற வைத்த எம்.எஸ்.வி..
Kannadasan and MSV : கண்ணதாசனும் எம்.எஸ்.வியும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். கண்ணதாசன் இறந்த சமயத்தில் தனது தாய் இறந்தப்போது எப்படி ...