இதெல்லாம் பண்ணுனாதான் படம் ஓடும்.. விடாமுயற்சியை மறைமுகமாக அடித்த விஜய் பட தயாரிப்பாளர்.!
ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைகாக இருந்து தற்சமயம் அந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் அர்ச்சனா கல்பாத்தி. தொடர்ந்து இவர் நிறைய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். லவ் டுடே ...