நீங்க சாப்பிடுங்க! உங்க பேரன் காசு கொடுப்பான்! – ரஜினிகாந்த் சொன்ன குட்டி ஸ்டோரி!
தமிழில் உள்ள கதாநாயகர்களில் அதிக சம்பளம் வாங்கும் டாப் கதாநாயகர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து தமிழில் ஹிட் கொடுத்து வருகிறார். இப்போதைய காலக்கட்ட நடிகர்களுக்கே டஃப் கொடுத்து ...






