என்னை விட்டுடுங்க.. வாய்ப்பு கொடுத்த தெலுங்கு சினிமாவை உதறிய தனுஷ்.. இதுதான் காரணம்..!
தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் மிக முக்கியமான இயக்குனராக இருப்பவர் சேகர் கமுலா. இவர் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து திரைப்படம் ஆக்கி ...










