எதர்ச்சையா வச்ச சீனு செம ஃபேமஸ் ஆயிட்டு… – படையப்பா குறித்து கூறிய கே.எஸ் ரவிக்குமார்!

சமூக வலைத்தளங்களில் ஏன் எதற்கென்றே தெரியாமல் சில வீடியோக்கள் பிரபலமாகும். அதை போல ஏன் எதற்கு என்றே தெரியாமல் சில காட்சிகள் சினிமாவில் பிரபலமாகும். உதாரணத்திற்கு கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் வாழைப்பழ காமெடியை கூறலாம். அதை விட சிரிப்பான பல காமெடிகளை கவுண்டமணி செந்தில் செய்திருந்தாலும் அந்த காமெடி மிகவும் பிரபலம். அதே போல படையப்பா திரைப்படத்தில் பிரபலமான ஒரு காட்சி உண்டு. நீலாம்பரியை பார்க்க படையப்பா வருவார். அதை அறிந்துக்கொண்ட நீலாம்பரி அங்கு இருக்கும் அனைத்து […]

Continue Reading

சிவாஜி நடிக்க வேண்டிய திரைப்படத்தில் நடித்த ஜெமினி! – சிவாஜி நடிச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்..!

இந்திய சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் நடிகராக இருந்த சம காலத்தில் அவருக்கு இணையான இன்னொரு நடிகர் இந்திய சினிமாவிலேயே இல்லை என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பு திறமையை கொண்டவர் சிவாஜி. ஆனால் வயதான பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்த காலக்கட்டத்தில்தான் அவ்வை சண்முகி திரைப்படத்தை இயக்கும் வேளையில் இருந்தார் கே.எஸ் ரவிக்குமார். அதில் மீனாவின் தந்தையாக சிவாஜி கணேசனை […]

Continue Reading
ks_ravikumar

எல்லா படமும் எடுக்குற மாதிரிதான் இந்த படமும் எடுத்தேன்! – ஆனால் படம் ஹிட்டு!- கே.எஸ் ரவிக்குமார் சொன்ன திரைப்படம் என்ன தெரியுமா?

கே.எஸ் ரவிக்குமார் தமிழ் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராவார். பல பெரிய நட்சத்திரங்களை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார். தயாரிப்பாள ஆர்.பி செளத்ரியின் உதவியோடு முதன் முதலாக புரியாத புதிர் என்னும் திரைப்படத்தை இயக்கி இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் மாறிவரும் தமிழ் சினிமாவில் இப்போதைய காலக்கட்டத்தில் அவர் இயக்கிய லிங்கா, ஆதவன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. கே.எஸ் ரவிக்குமாரிடம் இதுக்குறித்து ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. […]

Continue Reading
ks-ravikumar

இதை எழுதிட்டின்னா உனக்கு பட சான்ஸ் தரேன்! –கே.எஸ் ரவிக்குமார் முதல் பட வாய்ப்பை எப்படி பெற்றார் தெரியுமா?

தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்த முக்கியமான இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். கமல் ரஜினி என தமிழின் பெரும் இயக்குனர்கள் பலரையும் வைத்து ஹிட் கொடுத்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார். இப்போது இயக்குனர்களாக இருக்கும் பலரும் தங்கள் கடந்த காலங்களில் முதல் வாய்ப்பை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்கள். கே.எஸ் ரவிக்குமாரும் அப்படிதான் பல படங்களில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அந்த சமயத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளரான ஆர்.பி செளத்ரியுடன் கே.எஸ் ரவிக்குமாருக்கு பழக்கமானது. […]

Continue Reading

ஏன் வில்லனுக்கு மட்டும்தான் வயசாகுமா? – உங்களுக்கு வயசாகாதா? ரஜினியை கலாய்த்த பிரபல இயக்குனர்!

ரஜினி நடித்த பல திரைப்படங்களில் ரஜினிகாந்த் இளமையாகவேதான் இருப்பார். ரஜினி என இல்லை. சினிமா என்றாலே அதில் கதாநாயகர்களுக்கு வயதே ஆகாது. இருந்தாலும் இந்த மாதிரி நடிகர்கள் தொடர்ந்து இளமையாக நடித்துக்கொண்டிருக்கும் போது சில சமயங்களில் இயக்குனர்களிடம் கலாய் வாங்க வேண்டி இருக்கும். ரஜினி நடித்து பெரும் ப்ளாக் பஸ்டர் கொடுத்த திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது பாட்ஷாதான். பாட்ஷா அளவிற்கு ரஜினிகாந்தின் வேறு எந்த படமும் அதிகமாக பேசப்பட்டது கிடையாது. ஒவ்வொரு சினிமா […]

Continue Reading

நீ நல்ல நடிகண்டா! – சிவாஜியையே பிரமிக்க வைத்த கே.எஸ் ரவிக்குமாரின் நடிப்பு!

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமையம் பாரதி ராஜா போல நடிகர்களின் இமையம் என நடிகர் சிவாஜியை கூறலாம். தமிழில் பல கதாநாயகர்கள் சண்டை போட்டு தீமைக்கு எதிராக போராடும் டெம்பிளேட் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிப்பதை பார்க்கலாம். ஆனால் சிவாஜி கணேசன் எப்போதும் வித்தியாசமான சாதரண மனிதனாக நடித்திருப்பார். சண்டை கூட போட தெரியாத கதாபாத்திரமாக எல்லாம் நடித்திருப்பார். படையப்பா படத்தில் சிவாஜி ரஜினிகாந்திற்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கினார். அதில் ஒரு […]

Continue Reading
Ks ravikumar

என்னோட ரெண்டு படத்தை காபியடிச்சுதான் அந்த தனுஷ் படத்தை எடுத்தாங்க – புகார் அளித்த கே.எஸ் ரவிக்குமார்!

கோலிவுட்டில் அதிக ஹிட் கொடுத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ் ரவிக்குமார். தமிழில் பல படங்கள் வெளிநாட்டு படங்களில் இருந்து காபி அடித்து எடுப்பதுண்டு. சிலர் உள்ளூர் படங்களையே எடுத்து அதை டிங்கரிங் செய்து தருவதும் உண்டு. ஒரு பேட்டியில் கே.எஸ் ரவிக்குமார் இதுக்குறித்து கூறியுள்ளார். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சதா, மாதவன் நடித்து வெளியான திரைப்படம் எதிரி. இந்த படத்தில் ஒரு இளைஞனுக்காக பெண் கடத்த செல்லும் மாதவன் அதற்கு பதிலாக வேறு மணப்பெண்ணான […]

Continue Reading