deva ks ravikumar

நேத்து பாட்டு போட சொன்னா என்ன ஏமாத்திட்டீங்க நீங்க!.. அந்த ஒரு பாட்டுக்காக கே.எஸ் ரவிக்குமாருக்கும் தேவாவுக்கும் பஞ்சாயத்து!.

KS ravikumar : சினிமாவில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் தேவாவும் முக்கியமானவர். பொதுவாக கர்நாடக இசை மெல்லிசை போன்றவற்றை சினிமாவிற்குள் பல இசையமைப்பாளர்கள் கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் கிராமத்து மக்களின் நிலத்தின் பாடலான கானா பாடல்களை திரைக்கு கொண்டு வந்தவர் இசையமைப்பாளர் தேவா மட்டுமே. அதனால் தான் இப்போதும் தேவா இசையமைத்த பாடல்கள் கிராமபுறங்களில் அதிகமாக பிரபலமாக இருப்பதை பார்க்க முடியும். அதேபோல அனைத்து விதமான இசையும் தேவாவிற்கு அத்துபடி என்று கூறலாம் கானா பாடல்கள் […]

Continue Reading
rajinikanth ks ravikumar

போடா ம$ரு… நீ என்னடா இல்லன்னு சொல்றது.. ரஜினி படத்தின் படப்பிடிப்பில் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்!…

Rajinikanth and KS Ravikumar: தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்துக்கு நிறைய வெற்றி படங்களை உண்டாக்கி கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார். கே எஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் மட்டுமின்றி பல முக்கிய நடிகர்களுக்கு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் கமல்ஹாசனை வைத்து அவர் கொடுத்த வெற்றி படங்கள் முக்கியமானவை. ரஜினியை வைத்து முத்து, படையப்பா போன்ற படங்களை இயக்கி கொடுத்திருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார். கே.எஸ் ரவிக்குமார் […]

Continue Reading
vijay

பனியில் படமெடுக்க மலைக்கு போய் விஜய்யை தொழைச்சிட்டோம்… உண்மையை வெளியிட்ட கேமராமேன்!..

Actor Vijay: தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதனால் விஜய்யின் சம்பளமும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. லியோ திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து விஜய் அடுத்து நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதால் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு […]

Continue Reading
ks ravikumar ramarajan

ராமராஜனை வைத்து படம் பண்ண முடியாது!.. பிரச்சனை செய்த இயக்குனரை சமாளித்த கே.எஸ் ரவிக்குமார்!.

தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்து பெரும் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் நடிகர் ராமராஜன். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த ராமராஜன் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் நடிகராக மாற துவங்கினார். அதனை தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வர துவங்கியது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த ராமராஜன் கமல் ரஜினிக்கே போட்டியாக வந்து நின்றார். ஒரு கட்டத்தில் கமல் ரஜினி படங்களை விடவும் ராமராஜன் திரைப்படங்கள் அதிக வெற்றியை […]

Continue Reading
kamal movies

ஹாலிவுட்டை காபி அடிச்சி கமல்ஹாசன் எடுத்த திரைப்படங்கள்!.. லிஸ்ட்டு பெருசா போகுதே!.

 வெளிநாட்டு சினிமாவை தமிழுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தவர் நடிகர் கமல்ஹாசன். ஏனெனில் அவரது சிறு வயது முதலே உலக சினிமாக்கள் அனைத்தையும் பார்த்த கமல்ஹாசன் அதிலிருந்து தமிழ் சினிமா சற்று பின்னடைவைதான் கண்டுள்ளது என்பதை கண்டறிந்து கொண்டார். எனவே தமிழ் சினிமாவையும் உலக தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரோடு சேர்ந்து பல உலக திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்குள் […]

Continue Reading
Ks ravikumar kamalhaasan

நீங்க சொல்ற மாதிரி க்ளைமேக்ஸ் வைச்சா படம் ஓடாது!.. கமலோடு சண்டை போட்ட கே.எஸ் ரவிக்குமார்!.

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரும், கமல்ஹாசனும் வெகு காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். கே.எஸ் ரவிக்குமார் கமல்ஹாசனை வைத்து இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் பெரிய ஹிட் கொடுத்துள்ளன. அவற்றில் பஞ்ச தந்திரம், தசாவதாரம், அவ்வை சண்முகி போன்ற படங்கள் முக்கியமானவை. அதே போல கே.எஸ் ரவிக்குமார் இயக்கும் திரைப்படங்களில் கமல்ஹாசனின் பங்கும் இருக்கும் என்றும் ஒரு பேச்சு உண்டு. உதாரணமாக அவ்வை சண்முகியின் ஆங்கில படத்தை கே.எஸ் ரவிக்குமாருக்கு போட்டு காட்டி அதை தமிழில் படமாக்குவோம் என […]

Continue Reading
raghuvaran ks ravikumar

லேட்டா வந்த ரகுவரன்.. கடுப்பாகி ஸ்க்ரிப்டை கிழித்து போட்ட கே.எஸ்.ரவிக்குமார்! – அப்புறம்தான் சம்பவமே!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ரகுவரன். வில்லனாக நடிப்பதற்கான அஜானுபாகுவான தோற்றம், முரட்டுத்தனமான குரல் என எதுவும் இல்லாமல் ஒல்லியான தேகத்துடன், ஹஸ்க்கி வாய்ஸில் பேசினாலும் வில்லத்தனத்தை தனது ஆக்டிங்கில் கொண்டு வந்து பட்டையை கிளப்பி விடுவார் ரகுவரன். 1990ம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘புரியாத புதிர்’. ரகுமான், ரேகா, சித்தாரா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் ரகுவரனுக்கு ஒரு சேடிஸ்ட் கணவன் கதாப்பாத்திரம். இந்த படத்தில் […]

Continue Reading
rajini sivakarthikeyan

சான்ஸ் இருந்தா படையப்பா 2 வரும்.. ஓப்பன் டாக் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் மனசு வைக்கணும்!.

தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார் தமிழில் இப்போது பிரபலமாக இருக்கும் அனைத்து நடிகர்களை வைத்தும் கே.எஸ் ரவிக்குமார் திரைப்படம் இயக்கியுள்ளார். அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் சில படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. அதில் ரஜினியை வைத்து அவர் இயக்கி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் படையப்பா. படையப்பா திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுதே அதன் மொத்த நேரம் 5 மணி நேரம் வரை இருந்தது. அதை இரண்டு இடைவெளி வைத்து பெரும்படமாக வெளியிடலாமா? […]

Continue Reading

பைத்தியமா உனக்கு!.. பாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்த ரஜினி படத்தில் கட்டையை போட்ட கமல்ஹாசன்!..

ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களில் சில திரைப்படங்கள் மட்டும் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும் திரைப்படங்களாக இருந்துள்ளன. அப்படியான திரைப்படங்களில் படையப்பாவும் முக்கியமான திரைப்படமாகும். எப்போதுமே தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு ஹீரோவிற்கு வில்லனாக பெண்ணை நடிக்க வைப்பது குறைவுதான். அப்படியே நடித்தாலும் கூட அந்த பெண்ணுக்கு மாஸ் காட்சிகள் வைப்பது கடினம்தான். ஆனால் படையப்பா படத்தில் இதற்கெல்லாம் மாற்றாக அமைந்திருக்கும். படத்தில் ரஜினிக்காந்திற்கு சமமான மாஸ் காட்சிகள் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் இருக்கும். படம் பெரும் […]

Continue Reading

என்னங்க ஒரே இடத்துலையே உருட்டிக்கிட்டு இருக்கீங்க!.. தேவாவின் இசையால் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்…

தேனிசை தென்றல் என தமிழ் சினிமாவில் அனைவராலும் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. நாட்டுபுற இசையை வெள்ளித்திரையில் ஒலிக்க செய்ததில் தேவாவிற்கு முக்கிய பங்குண்டு. நாட்டுபுற இசை மட்டுமின்றி பல வித இசைகளையும் கையாள கூடியவர் தேவா. ஆனால் கானா பாடல்களுக்குதான் இவர் பிரபலம். இதனால் இவர் இசையமைக்கும் படங்களில் ஒரு கானா பாடலையாவது வைத்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இயக்குனர். இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி திரைப்படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை பெற்றார் தேவா. இந்த […]

Continue Reading

ஷூட்டிங்கில் கடுப்பேத்திய சிம்பு..- வார்னிங் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்..!

கே.எஸ் ரவிக்குமார் தமிழின் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். பல முக்கிய நடிகர்களை வைத்து சிறப்பான திரைப்படங்களை கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார். ஆனால் அவரையே ஒரு சமயம் கடுப்பாக்கியுள்ளார் சிம்பு. 2006 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சரவணா திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது கே.எஸ் ரவிக்குமாரை கோபமாக்கியுள்ளார் சிம்பு. அப்போதைய காலக்கட்டங்களில் பொதுவாகவே சிம்பு நேரத்திற்கு படத்திற்கு வர மாட்டார். இது பலருக்கும் தெரிந்த விஷயமே, சரவணா திரைப்படத்தின் […]

Continue Reading

கலகத்தில் உருவான நட்பு!-  கே.எஸ் ரவிக்குமாரும், சரத்குமாரும் இப்படிதான் ப்ரெண்ட்ஸ் ஆனாங்க!..

தமிழ் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். கே.எஸ் ரவிக்குமாருக்கு முதன் முதலில் தமிழில் வாய்ப்புகளை அளித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரி. கே.எஸ் ரவிக்குமார் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் புரியாத புதிர். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் முதலே இருவரும் நல்ல நண்பர்களாக ஆனார்கள். ஆனால் அவர்கள் நண்பர்கள் ஆவதற்கு ஒரு சண்டைதான் காரணமாக இருந்துள்ளது. புரியாத புதிர் படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருந்தது. மாலை 6 […]

Continue Reading