vijay rambha

நடிகையை அவமானப்படுத்தியதால் ஓடாமல் போன விஜய் படம்.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர்..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக தற்சமயம் இருந்து வருகிறார் இந்த நிலையை அடைவதற்கு விஜய் கடந்து வந்த பாதை என்பது மிக முக்கியமானது. முதல் படத்திலேயே தோல்வியை கண்ட ஒரு நடிகர் தான் நடிகர் விஜய் ஆனாலும் கூட விடாமுயற்சியுடன் போராடி தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தொடர்ந்து மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பெறுவதற்கு விஜய்க்கு பல வருடங்கள் ஆனது. பெரும்பாலும் திரைத்துறையில் உள்ளவர்கள் கூறும் பொழுது பூவே உனக்காக, துள்ளாத […]

Continue Reading
ajith ks ravikumar

கும்புடு போடுறது எல்லாம் அஜித்துக்கு…ஓப்பன் டாக் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்.!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் ஒரு தனித்துவமான நடிகராக அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு சினிமாவில் நடித்து அதிக காசு சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் பெரிய இலக்காக இருக்கும். அதே போல தங்களுடைய பிரபலத்தை தக்க வைத்து கொள்வதற்காக ரசிகர்களை சந்திப்பது அவர்களுக்கு விழா நடத்துவது போன்றவற்றை பெரிய நடிகர்கள் செய்வார்கள். ஆனால் இது எதையுமே செய்யாமல் அஜித் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். தொடர்ந்து அவரது படங்கள் வெளியாவது […]

Continue Reading
vijay rajini

ரஜினியால் நான் இழந்த விஜய் பட வாய்ப்பு.. கே.எஸ் ரவிக்குமார் சொன்ன காரணத்தை பாருங்க..!

தமிழில் உள்ள பெரிய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார். தமிழில் உள்ள பிரபலமான ஹீரோக்கள் பலரையும் வைத்து கே.எஸ் ரவிக்குமார் திரைப்படம் எடுத்திருக்கிறார். ஆனால் கே.எஸ் ரவிக்குமார் இயக்காத ஒரு நடிகர் என்றால் அது நடிகர் விஜய்தான் நடிகர் விஜய்யை வைத்து மட்டும்  ஏன் கே.எஸ் ரவிக்குமார் ஒரு படம் கூட இயக்கியது கிடையாது என்பது பலருக்குமே இருந்து வரும் கேள்வியாக இருக்கிறது. ரஜினியால் இழந்த வாய்ப்பு: இந்த நிலையில் இது குறித்து கே எஸ் […]

Continue Reading
ks ravikumar rajinikanth

அட லூசு பயலே.. நான் சொல்றப்படி செய்!.. ரஜினி படத்திலேயே வார்த்தையை விட்ட கே.எஸ் ரவிக்குமார்…

தமிழில் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார். தமிழில் உள்ள பெரிய பிரபலங்களாக இருக்கும் பல நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார். தமிழ் சினிமாவில் அதிக அனுபவம் கொண்ட இயக்குனர்களில் கே எஸ் ரவிக்குமாரும் முக்கியமானவர். கே.எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் தான் இயக்கிய படையப்பா திரைப்படத்தின் அனுபவத்தை பகிர்ந்து இருந்தார். படையப்பா படம்: படையப்பா திரைப்படம் கே.எஸ் ரவிக்குமாரின் திரைப்படங்களில் ஒரு மைல்க்கல் என்று கூறலாம். ஏனெனில் அந்த திரைப்படம் […]

Continue Reading
ks ravikumar sivaji ganesan

இவன் இயக்குனரா? இல்ல பொறுக்கியாடா… பிரபல இயக்குனர் செயலால் கடுப்பான சிவாஜி கணேசன்..

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆனால் அவருக்கே அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் என்றால் அது வேறு யாருமில்லை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்தான். கே.எஸ் ரவிக்குமார் படையப்பா படப்பிடிப்பில் செய்த சம்பவத்தால் ஆடிப்போன சிவாஜி கணேசனின் அனுபவம் குறித்து கே.எஸ் ரவிக்குமாரே ஒரு பேட்டியில் பேசியுள்ளார். படையப்பா திரைப்படம் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படமாகும். இதில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். நடிகை சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், ராதா ரவி, நாசர் இன்னும் […]

Continue Reading
ks ravikumar sarathkumar

இயக்குனர் திட்டுவார்னு சரத்குமார் செய்த வேலை!.. மொத்த செட்டும் பரபரப்பான சம்பவம்!.

வில்லன் நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் அவர் வில்லனாக நடித்தாலும் போக போக அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கதாநாயகனாகவும் நல்ல வெற்றியை கொடுத்தார் சரத்குமார். இந்த நிலையில் சரத்குமாருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வர துவங்கின. முக்கியமாக சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தன. அதில் முக்கியமான திரைப்படம் நாட்டாமை. நாட்டாமை திரைப்படத்தின் அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் […]

Continue Reading
ks ravikumar gaundamani

சம்பள விஷயத்துல என்னையவே ஏமாத்திட்ட நீ!.. கவுண்டமணியை ஏமாற்றிய கே.எஸ் ரவிக்குமார்!..

தமிழ் சினிமா நடிகர்களில் காமெடி நடிகராக பெரிதும் வரவேற்பை பெற்றவர் நடிகர் கவுண்டமணி. பெரும்பாலும் கவுண்டமணி நடிக்கும் திரைப்படங்களில் அவரது காமெடிகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. கவுண்டமணி கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வந்த திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். பொதுவாக கே.எஸ் ரவிக்குமார் படங்களில் நடிக்கும்போது நாள் கணக்கில்தான் சம்பளம் வாங்குவார் கவுண்டமணி. ஒரு வேளை அந்த கதாபாத்திரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால் நாள் கணக்கில் இல்லாமல் […]

Continue Reading
sathyaraj ks ravikumar

வேண்டாம் என சத்யராஜ் மறுத்த திரைப்படம்!.. அவருக்கு போட்டியாகவே வெளியிட்ட கே.எஸ் ரவிக்குமார்!. எந்த படம் தெரியுமா?.

விஜயகாந்த் சரத்குமார் எல்லாம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்த காலக்கட்டத்தில் அதே அளவிற்கு வரவேற்பை பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் சத்யராஜ். விஜயகாந்தை போலவே ஒரே வருடத்தில் எக்கச்சக்கமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார் சத்யராஜ். ஆனால் புது நடிகர்கள் வர துவங்கியவுடன் சத்யராஜின் மார்க்கெட் சரிய துவங்கியது. இந்த நிலையில் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் நானும் கூட ரஜினிகாந்த் மாதிரி இப்போதும் மார்க்கெட் உள்ள நடிகராக இருந்திருப்பேன். திடீரென புகழ் கிடைக்கவும் கண் […]

Continue Reading
ks ravikumar vishal

நல்ல படம் எடுத்திருக்கீங்கன்னா எதுக்கு கில்லி படத்துக்கு பயப்படுறீங்க!.. ரத்னம் படம் விவகாரத்தில் கருத்து தெரிவித்த கே.எஸ் ரவிக்குமார்!..

விஷால் நடிப்பில் தற்சமயம் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ரத்னம். மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதுவும் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். ஆனால் நேற்றிலிருந்து இந்த திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்து வருகின்றன. முக்கியமாக இந்த திரைப்படத்திற்கு திரையரங்குகளே கிடைக்காமல் இருந்து வந்தன. இதனால் கடுப்பான விஷால் இன்று காலை கூட இதுக்குறித்து ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் கில்லி படத்தின் […]

Continue Reading
ramarajan rajinikanth

ராமராஜனை பார்த்து பயந்த ரஜினி.. அந்த ஒரு விஷயம்தான் காரணம்!.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்து கொண்டிருந்தன. அப்போது அவருக்கு போட்டி நடிகராக இருந்தவர் கமல்ஹாசன். அந்த காலக்கட்டத்தில் உண்மையில் பல நடிகர்கள் போட்டி நடிகர்களாக போட்டி போட்டு கொண்டிருந்தனர். அப்படியான நடிகர்களில் சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நடிகர்களும் இருந்தனர். இவர்களும் கூட கமல் ரஜினியுடன் போட்டி போட்டனர். ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் இவர்கள் அனைவரையும் பின்னால் தள்ளி தமிழ் சினிமாவில் […]

Continue Reading
ks ravikumar ramarajan

அந்த விஷயத்துக்காக ராமராஜனை தப்பா நினைக்க வேண்டாம்!.. அந்த விபத்துதான் எல்லாத்துக்கும் காரணம்.. வெளிப்படையாக கூறிய கே.எஸ் ரவிக்குமார்!

சினிமாவில் ஒரு காலத்தில் பெரும் புகழோடு இருந்தவர் நடிகர் ராமராஜன். ராமராஜன் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. தமிழ் சினிமாவிலேயே தொடர்ந்து 20க்கும் அதிகமான வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன் மட்டுமே. அவ்வளவு வெற்றிகளை கொடுத்த ராமராஜன் எவ்வளவு வேகத்திற்கு சினிமாவில் உச்சத்தை தொட்டாரோ அதே வேகத்திற்கு சரிவையும் கண்டார். சில வருடங்கள் செல்ல செல்ல அவருக்கான வரவேற்புகள் என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது. ராமராஜன் வயதான தோற்றத்தை அடைந்ததே இதற்கு காரணம் […]

Continue Reading
ks ravikumar vikraman

கே.எஸ் ரவிக்குமாருக்காக இறங்கி வந்த இயக்குனர் விக்ரமன்… தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் இதை பண்ணியிருக்க மாட்டாங்க!.

KS Ravikumar : தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக வரும் ஒவ்வொரு நபருக்கும் இயக்குனராக வேண்டும் என்பதுதான் அடுத்த கட்ட ஆசையாக இருக்கும். இப்படி கனவுகளோடு வரும் நபர்கள் அவ்வளவு எளிதில்  இயக்குனராக முடியாது. முன்பெல்லாம் பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிறகுதான் அவர்களுக்கு இயக்குனர் ஆவற்கான வாய்ப்பு கிடைக்கும் அதுவும் அவர்கள் உதவி இயக்குனராக எந்த இயக்குனரிடம் பணி புரிந்தார்களோ அந்த இயக்குனர்களின் பரிந்துரைகள் கிடைக்க வேண்டும். இல்லை என்றால் இயக்குனர் ஆவது கடினம் […]

Continue Reading