ஹாரிஸ் ஜெயராஜ் அனுப்புன அந்த இ-மெயில்… ஆடிப்போன கௌதம் மேனன்..! இதான் நடந்தது
ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார். பெரும்பாலும் இவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாம் டாப் ஹிட் கொடுத்து வந்தன. சில இசையமைப்பாளர்களுக்கு சில ...

















