ஜிகர்தண்டா டபுள் எக்ஸில் வரும் க்ளிண்ட் ஈஸ்ட் உட் யார் தெரியுமா?.. பின்னாடி இவ்வளவு பெரிய கதையா?
தற்சமயம் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கார்த்தி நடித்த ஜப்பானை விடவும் இந்த படத்திற்குதான் வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. ...






