சாய் பல்லவிக்கு அந்த மாதிரி ட்ரெஸ் கொடுப்பீங்களா? ஓப்பனாக கேட்ட ஸ்ரீ காந்த்.!
தமிழ் சினிமாவில் எவ்வளவு முயன்றும் இன்னமும் ரீ என்ட்ரி கொடுக்க முடியாத ஒரு நடிகராக ஸ்ரீகாந்த் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாக நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் ...













