காசு சம்பாதிக்க இது புது டெக்னிக் போல..! சிம்பு படத்திற்கு திரையரங்குகள் செய்த வேலை.!
தற்சமயம் மக்களால் அதிகம் பேசப்பட்டு வரும் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படம். இந்த திரைப்படம் வடசென்னை படத்தின் கதையோடு தொடர்புடைய ...