தக் லைஃப்பில் அப்படியொரு கதாபாத்திரம் சிம்புவுக்கு!.. நெசமாதான் சொல்றாங்களா!.
பொதுவாக பெரிய ஹீரோக்கள் மணி ரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டார்கள் என்றால அடுத்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் நடிப்பது அரிதுதான். சிம்பு மாதிரியான சில ...