தொடர்ந்து மூணாவது படமும் பாதியிலேயே நின்னுடுச்சு!.. படமே பிக்கப் ஆகாமல் தவிக்கும் சூர்யா!.. அடுத்து அயலான் இயக்குனர் கூடவா?..
Actor Surya: கங்குவா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே கொஞ்சம் இழுப்பறியாகவே சென்று கொண்டுள்ளன. கங்குவா திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ...