OTT Review: நாடகம் போடும்போது பேயாக மாறும் கிராமம்.. மந்திரவாதியாக சமந்தா.. Subham Movie Review
தெலுங்கு சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் சுபம். இந்த திரைப்படத்தை ஹர்ஷித் ரெட்டி என்பவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த ...






