கண்ணீரோடு நடு ரோட்டில் நின்ற சுருளிராஜன்!.. வாழ்க்கையையே மாற்றிய ஒரு கட் அவுட்!..
தமிழில் உள்ள காமெடி நடிகர்களை பொறுத்தவரை இப்போது இருப்பதை காட்டிலும் கருப்பு வெள்ளை காலகட்டங்களில் கொஞ்சம் அதிகமாகவே காமெடி நடிகர்கள் இருந்தனர். அதில் பிரபலமாக இருந்த நடிகர்களில் ...







