அந்த நடிகை 80 தடவை அறைஞ்சி கன்னம் பழுத்துடுச்சி.. மிஸ்கினுக்கு நடந்த சம்பவம்!..
ஒரு திரைப்படத்தில் மிக முக்கிய ஆளாக இருப்பது அந்த படத்தின் இயக்குனர்தான், நடிகர்கள் வரை அனைவரையும் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஒரு ஆளாக இயக்குனர் இருக்கிறார். ஆனால் அதே ...