ஸ்கெட்ச்சே தலைவருக்குதான்!.. சூர்யாவின் பதிவால் ஆடிப்போன தயாரிப்பு நிறுவனம்!..
பெரும்பாலும் முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவர்களுக்கு பின்பு அந்த அடுத்த தலைமுறை நடிகர் அதே நாளில் இவர்களது திரைப்படத்தை வெளியிட மாட்டார்கள். மரியாதை ...

















