இயக்குனர் இருக்குறப்பையே இப்படி ஒரு வேலையா!.. யுவன் சங்கர் ராஜாவிடம் திருட்டு தனமாக வெங்கட்பிரபு செய்த வேலை!.
யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் பெரும் ரசிகப்பட்டாளத்தை கொண்டுள்ள முக்கியமான இசையமைப்பாளர் ஆவார். தமிழில் இளையராஜா ஒரு விதமான இசையை கொடுத்தப்போது அதற்கு முற்றிலும் புது ...






