ஏமாற்றத்தை கொடுத்ததா ஜப்பான்!.. ஜப்பான் முழு விமர்சனம்!..
சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைகளங்களை தேர்ந்தெடுத்து திரைப்படமாக்குபவர் இயக்குனர் ராஜ் முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்க்கஸ் போன்ற திரைப்படங்கள் யாவும் சமூக கருத்துக்களை ...







