திடீரென மருத்துவமனையில் எண்ட்ரி கொடுத்த ஜாக் ஸ்பாரோ… அந்த மனசுதான் சார் கடவுள்..!
ஹாலிவுட் சினிமா மீது எப்போதுமே மக்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. டிவிடி ப்ளேயர்கள் வந்த காலத்தில் இருந்தே நிறைய ஹாலிவுட் படங்களை மக்கள் பார்த்து ...






